| உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்த ஆண்களுக்கு பொது பலன் |
| சந்தோஷமான வாழ்வு. பலவிதத்தில் பாக்கியசாலி நன்னடத்தை. வேலையில் உண்மையான உழைப்பு. ஆன்மீகத்தில் ஈடுபாடு. சமூகப்பணியில் சிறப்பான பெயர் இவையனைத்தும் உடையவர் நீங்கள். வெள்ளை உள்ளம் படைத்தவரானாலும். கோபக்காரர். விரைவில் பொறுமையை இழப்பீர்கள். கோபம் வந்துவிட்டால் சமாதானப்படுத்துவது மிகவும் கடினம் பின்னால் வருத்தப்படும்படியான காரியம் எதுவும் b |