| அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்த ஆண்களுக்கு குடும்பம் அமைப்புக்கான பலன் |
| குடும்ப வட்டத்திலும் நீங்கள்தான் சிறந்த நிர்வாகி உறவினர்களால் சஞ்சலங்களும். சங்கடங்களும் தோன்றும். சகோதர. சகோதரிகள் உங்கள் பக்கம் சாய்வார்கள். நல்ல கிரஹங்கள் சுப ஸ்தானம் பெற்றால். பிதுர் சொத்துக்கள் பெருமளவில் வந்து சேரும். மனைவி உறவினர்களிடமிருந்து உபகாரம் எதுவும் கிடைக்காது. ஆனால் இந்த குறையை உங்கள் மனைவி மாற்றிவிடுவார். அவள் தன்னுடைய நற்குண |