| 8 ஆம் அதிபதி 4ஆம் வீட்டில் இருப்பதல் பலன் |
| உங்கள் ஜாதகத்தில் எட்டாம் வீட்டோன் சகஸ்தானம் என்றும் 4ஆம் வீட்டில் இருந்தால். நீங்கள் பாலத்தைக் கடக்கும் போது ஏரி. நதி போன்றவைகளைத் தாண்டும் போதோ மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதுவும் நீங்கள் ஆண்களானால் மிகுந்த முன் ஜாக்கிரதை தேவை. எதேனும் பரிகார சேர்க்கைகள் இருந்தாலொழிய நீங்கள் நீரில் மூழ்கி இளம் வயதிலேயே அகால மரணத்தை அடைய |