| உங்கள் ஜாதகத்தில் செவ்வாய் அசுவனி நட்சத்திரத்தில் 2 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
| இது செவ்வாய்க்கு உகந்த பாதமில்லை. இதனால் உங்கள் முகத்திலோ. தலையிலோ அடையாளம் காட்டும்படியான வடு இருக்கும். உங்கள் நிதிநிலை திருப்திகரமாக இருக்காது. ஆகையால் பழிவாங்கும் சுபாவம் ஏற்படும். குழந்தைப்பிறப்பில் கஷ்டம் ஏற்படும். பெண் சந்தானங்கள் அதிகம். அடிக்கடி காய்ச்சல் உண்டாகும். தீயினால் ஆபத்து ஏற்படும் பயம் உண்டு. வண்டி ஓட்டும்போது அதிக கவனம் தேi |