| உங்கள் ஜாதகத்தில் சந்திரன் அனுஷம் நட்சத்திரத்தில் 1 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
| பேச்சிலே கனிவும். இனிமையும். குழைவும் கொண்டவர். வாழ்க்கைப் பாதையில் நிதானமாக ஆனால் உறுதியாக முன்னேறுவீர்கள். நாணயமும். புகழும். அதிகாரமும் நிறைந்தவர். இங்கு ராகுவும் இருந்தால் வாய்சம்பந்தமான நோய்கள் ஏற்படும். |