| ராகு துலா ராசியில் இருந்தால் பலன் |
| உங்கள் ஜாதகம் ராகு துலாமில் இருந்தால். உங்களுக்கு இது அழகான உருவத்தையும். இனிமையான தன்மையையும் கொடுக்கும். நீங்கள் திறமை சாலி. சகலகலாவல்லவர். இடம் அறிந்து செயல்படுபவர். ராகு ஸ்வாதி நட்சத்திரத்தில் நின்றால். உங்கள் சொந்த முயற்சியாலும். வர்த்தக விஷயங்களில் திடீர் பணவரவு ஏற்படும். சுக்ரனோ. புதனோ சேர்ந்திருந்தால் இன்னும் அதிகமான நற்பலன்கள் கூடு |