| உங்கள் ஜாதகத்தில் ராகு உத்ரட்டாதி நட்சத்திரத்தில் 3 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
| மிகவும் செல்வந்தரான நீங்கள் வயதிலும் அனுபவத்திலும் முதிர்ந்த பெரியோர்களின் சேர்க்கையை விரும்புவீர். பேச்சில் உங்களுக்கு குழறுபடியும் தடுமாற்றமும் வரலாம். கன்னத்தின் அருகே முகவாயில் ஒரு மச்சம் இருக்கும். குருவின் பார்வையோ அல்லது சேர்க்கையோ இருந்தால் பல கட்டிடங்களும் சொந்தக்காரக இருப்பீர்கள். |