| அசுவனி நட்சத்திரத்தில் பிறந்த பெண்களுக்கு உடல் அமைப்பு பலன் |
| பார்த்தவர்களைக் கவரும் தோற்றமும். மீன்போன்ற நீண்ட சிறிய கண்களும் உடையவர்கள். அஸ்வினி நட்சத்திரத்தில் சந்திரன் சஞ்சரிக்கும் நாளிலோ. நேரத்திலோ வயதுக்கு வரும் பெண் மிகுந்த அதிர்ஷ்டசாலி. செல்வச் செழிப்போடு அநேக நல்ல குழந்தைகள் பெற்ற உல்லாச வாழ்க்கையும் அமையும். |