| 1ஆம் வீட்டில் செவ்வாய் இருந்தால் பலன் |
| செவ்வாய் லக்னத்தில் இருப்பது நீங்கள் தைரியமானவர். சுதந்திரமானவர். கட்டுப்பாடில்லாதவர். கர்வமானவர். அகம்பாவம் கொண்டவர். போட்டி சண்டைகளிலே ஆர்வம் கொண்டவர். தோல்வியை வெறுப்பவர். ஆபத்தைக் கண்டு அஞ்சாத குணமுடையவர். காயங்கள். வடுக்கள். தழும்புகள். முகத்திலோ. தலையிலோ. குறிப்பிடும்படியான மச்சமோ. அடையாளமோ இருக்கும். உங்கள் லக்னாதிபதி |