| உங்கள் ஜாதகத்தில் சந்திரன் அஸ்தம் நட்சத்திரத்தில் 4 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
| இங்கு குருவும் சேர்ந்திருந்தால். உடல்நலம் கெட்டு அவசரசிகிச்சைக்கு செல்ல நேரிடும். நீங்கள் எழுத்தாளராகவோ. பிரசுரகர்த்தாவாகவோ இருப்பீர்கள். சிலர் கெமிக்கல்ஸ் அல்லது நீர்சம்பந்தப்பட்ட பொருட்கள் வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பீர்கள். |