| 7 ஆம் அதிபதி 12ஆம் வீட்டில் இருப்பதல் பலன் |
| உங்கள் ஜாதகத்தில் 7ஆம் வீட்டோன் லக்னத்திற்கு 12ம் வீடான விரயஸ்தானத்தில் இருந்தால். உங்களுடைய லக்னம் மேஷமானால் 7ம் வீட்டதிபதி 12ல் உச்சம் பெறுகிறான். இதனால் பண்புள்ள. படிப்பில் சிறந்த. மிக அழகிய மனைவி-கணவன் கிடைப்பது உறுதி. விருச்சிகம் லக்னமாகி 7ம் வீட்டோன் சுக்கிரன் 12ல் ஸ்வnக்ஷத்திர ஆட்சி பெறுவதால் மேற்கூறிய பலனே கிடைக்கும். உங்கள் லக்னம் கடகமே |