| ஐந்தாம் அதிபதி 3ஆம் வீட்டில் |
| 3ல் இருந்தால்:
If favourably disposed: நல்ல குழந்தைகளும், நல்ல சகோதரன்,நல்ல சகோதரிகள்
கிடைப்பார்கள். இங்கே நல்ல என்ற வார்த்தையில் எல்லாம் அடக்கம்!
If not favourably disposed: Loss of chidren, misunderstanding with brothers and
sisters, troubles in work or in business.
பொதுவிதி. தனிப்பட்ட ஜாதகங்களில் உள்ள
கிரகஅமைப்புக்களை வைத்து இந்தப் பலன்கள் கூடலாம் அல்லது குறையலாம் கிரக
சேர்க்கைகள், மற்றும் கிரக பார்வைகளை வைத்துப் பலன்கள் மாறுபடும் |