| உங்கள் ஜாதகத்தில் சூரியன் பூராடம் நட்சத்திரத்தில் 1 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
| நீங்கள் அதிகமான சுகசௌக்கியங்களையும். செல்வத்தையும். செல்வாக்கையும் இலக்காகக் கொள்ளுவீர்கள். உங்களுக்கு இகலோக சுகங்களும் பிடிக்கும். அதோடு ஆன்மீக அறிவும் உண்டு. 21 வயதில் உத்தியோகத்தில் சேருவீர்கள். சொந்தத் தொழிலானால் உங்கள் தந்தையின் தொழிலாகவே இருக்கும். |