| பூரம் நட்சத்திரத்தில் பிறந்த பெண்களுக்கு குடும்பம் அமைப்புக்கான பலன் |
| அன்பான கணவர். அருமையான குழந்தைகள். நீங்களும் கடமையை சரிவர நிறைவேற்றும் குடும்பத்தலைவியாக இருப்பீர்கள். குடும்பத்திற்காக எதையும் தியாகம் செய்யத் தயாராக இருப்பீர்கள். சமயத்தில் உதவி செய்பவரை எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ளுவீர்கள். ஆனால் பிடிவாதக்காரி என்றும். துணிச்சல் காரி என்றும் பெயர் பெறுவீர்கள். ஆனால் உங்களைப் பொறுத்தவரையில் நீங்கள் தான் |