| 10ஆம் வீட்டில் நெப்ட்யூன் இருந்தால் பலன் |
| நெப்ட்யூன் 10வது வீட்டில் இருப்பது. விசித்திரமான. பல்வேறு சுவையான நிகழ்ச்சிகள் நிறைந்த தொழிலாக இருக்கும். உங்கள் ஜாதகத்தில் சூரியனோ அல்லது சந்திரனோ சுபபலம் பெறாவிட்டால். நீங்கள் உங்கள் தாயையோ அல்லது தந்தையையோ இளம் வயதிலேயே பிரிந்துவிடுவீர்கள். அதனால் உங்கள் உள்ளத்தில் ஒரு இடம் நிரந்தரமாகக் காலியாகிவிடும். புதனோ அல்லது சுக்கிரனோ சுபபலம் |