| உங்கள் ஜாதகத்தில் சந்திரன் பூரட்டாதி நட்சத்திரத்தில் 3 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
| பார்ப்பதற்கு மிகவும் விஷயக்காரர் போல தோன்றினாலும் உங்கள் காரியங்கள் அதைக் காட்டிக் கொடுத்து விடும். ஆண்களுக்கு இரண்டு மனைவியர் உண்டு. பெண்களுக்கு நிச்சயம் ஒரு காதல் அனுபவம் இருக்கும். ஆனால் அது திருமணத்தில் போய் முடியாது. ஆனால் மணமாயின் அந்த வாழ்க்கை மிகவும் ஸ்திரமாகவும் சந்தோஷமாகவும் அமையும். தன் கணவன் மீதும் குழந்தைகள் மீதும் மிகவும் கவனிப்பாக |