| 7ஆம் வீட்டில் நெப்ட்யூன் இருந்தால் பலன் |
| ஏழாவது வீட்டில் நெப்ட்யூன் இருப்பது உங்கள் ஏழாம் வீட்டோன் நல்ல ஸ்தானத்தில் இல்லாவிட்டால் பலதுன்பங்களைச் சந்திப்பீர்கள். உங்கள் கடமைகளைச் சரிவர நிறைவேற்றாத காரணத்தால் மண வாழ்க்கையில் சந்தோஷம் இருக்காது. சுக்கிரனும். கெட்டிருந்தால். அதோடு பாவக்கிரஹ சேர்க்கை இருந்தால் ரகசிய உறவுகள் ஏற்படும். சமூகத்தின் கோட்பாடுகளை மீறுவீர்கள். அதனால் பொறாi |