| கேது கன்னி ராசியில் இருந்தால் பலன் |
| இந்த ஜாதகத்தில் கேது கன்னியில் இருந்தால். குருவும் செவ்வாயும் நன்றாக அமைந்திருந்தால் உலக வாழ்க்கையை நன்றாக அநுபவிப்பீர்கள். புதன் சேர்க்கையோ. சுக்கிரனின் பார்வையோ உங்களை நல்ல பதவிக்கு உயர்த்திவிடும். சந்திரனோடு கூடி இருந்தால் தண்ணீர் சம்பந்தப்பட்ட பொருட்களால் லாபம் கிடைக்கும். சூரியனது சேர்க்கை ஆண்களானால் வயிற்று வலியையும். பெண்களுக்கு கர்ப்பப்பை |