| உங்கள் ஜாதகத்தில் சனி கேட்டை நட்சத்திரத்தில் 3 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
| உங்களுக்கு 2 விவாகங்கள் உண்டு. மண வாழ்க்கையில் சில சஞ்சலங்கள் இருக்கம். 22 வயதில் திருமணம் நடக்கும். தொழில் விஷயமாகவோ. அல்லது வேறு காரணத்தாலோ மனைவியைப்பிரிய நேரிடும். ஆனால் அந்தப்பிரிவு தற்காலிகமானதுதான். |