| பிராணபதா ஆம் அதிபதி 7ஆம் வீட்டில் இருப்பதல் பலன் |
| உங்களுடைய களத்திர ஸ்தானத்தில் பிராணபதா இருந்தால். நீங்கள் வசதி உள்ளவர்கள்தான். ஆனால் காமவெறியர்கள். உங்களுடைய பயங்கர முன்கோபத்தினால் உங்கள் குடும்பத்தாரே உங்களை வெறுப்பார்கள். பாவக்கிரஹமும் சேர்ந்து விட்டாலோ அல்லது பார்த்தாலோ. நீங்கள் துஷ்டர்களாக இருப்பீர்கள். கோபம் வந்தால் அடக்கமுடியாதவர்கள். கெட்ட காரியங்கள் செய்வதில் ஈடுபட்டிருப்பீர்க |