| 9 ஆம் அதிபதி 2ஆம் வீட்டில் இருப்பதல் பலன் |
| உங்கள் ஜாதகத்தில் 9ஆம் ஸ்தானாதிபதி தனஸ்தானமாகிய இரண்டாம் வீட்டில் இருந்தால். இது முக்கியமான தனயோக சேர்க்கையாகும். நீங்கள் ரொம்பவே அதிர்ஷ்ட சாலி. இரண்டாமதிவன். 2வது அல்லது 6வது அல்லது 9வது வீட்டில் இருந்தால் இந்த யோக பலன்களை இரட்டிப்பாகும். உங்கள் லக்னம் கன்னி அல்லது மீனம் ஆனால் 8ஆம் வீட்டோன் 2வது ஸ்தானத்திற்கும் சொந்தமாவதால் ஆட்சி பெ |