| பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்த பெண்களுக்கு குடும்பம் அமைப்புக்கான பலன் |
| கணவனிடம் அளவிலா பிரியத்துடனும். நிறையக் குழந்தைகளுடனும் வாழ்க்கை அமையும். ரோகிணி நட்சத்திரக்காரர்களுடன் மணமுடித்தால் நிறைய குழந்தைகள் உண்டு. குழந்தைகளால் உங்களுக்கு எப்போதும் நன்மையுண்டு வீட்டு கவனிப்பில் நீங்கள் கெட்டி. |