புதன் கடக ராசியில் இருந்தால் பலன் |
ஜாதகத்தில் கடகம். புதன். நீங்கள் வெடு வெடுப்பானவர். ஸ்திரத்தன்மை இல்லாதவர். சோம்பேறி. பிறரிடம் வேலை வாங்குவதில் சாமர்த்தியர். உறவினர்களோடு சுமுக உறவு கிடையாது. இந்த விஷயத்தில் சந்தோஷம் குறையும். அவர்கள் உங்களை நம்பிக்கைக்குப் பாத்திரமில்லாத பச்சோந்தி என்று நினைப்பார்கள். ஆனால் உங்கள் நண்பர்கள் மிகவும் உதவியாக இருப்பார்கள். வெகுதூரம் சென்று |