| சூரியனும் செவ்வாய்யும் கேந்திரத்தில் இருந்தால் பலன் |
| இந்த கிரக நிலையில் உள்ளவர்கள் சண்டை சச்சரவுகளை அறவே தவிர்ப்பது நல்லது. உடல் நிலையில் கவனமும். விபத்திலிருந்து பாதுகாத்து கொள்வதும் அவசியம். புதிய உறவுகளை அதிஜாக்ரதையுடன் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். தவறினால் உங்கள் கௌரவம் பாதிக்கப்படும். கஷ்டமான நேரங்களில் பதட்டத்தைத் தவிர்க்க வேண்டும். |