| குருவும் சந்திரனும் கோணத்தில் இருந்தால் பலன் |
| இந்த கிரக நிலை நேர்மறையான எண்ணங்கள் உடையவராக ஆக்கும். தீர்க்க தரிசனம் பெருந்தன்மை உதவும் தன்மை ஆகியவை உங்கள் குண நலன்களாகும். மக்களிடம் நன் மதிப்பை பெற்று ஆன்மீகம் மற்றும் மதத்தில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். |