| உங்கள் ஜாதகத்தில் சுக்கரன் பூரட்டாதி நட்சத்திரத்தில் 1 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
| நல்ல படிப்பாளி பெற்றோரிடம் மிகவும் பாசமுள்ளவராக இருப்பீர். உங்கள் வேலை ஆராய்ச்சி சம்பந்தமாக இருக்கக்கூடும். அதனால் வெளிநாடுகளுக்கு போய் வர நேரும். சொல்லப்போனால் ஒரு வெளி நாட்டில் தான் நீங்கள் குடியேறுவீர்கள். |