|
சுப சகுனங்கள்
கருடன், பாரத்துவாசம், மான், டேகை, கீரிப்பிள்ளை, கோட்டான், நாய், பூனை, அணிப்பில்லை, மூஞ்சுறுஇவைகள் வலது பக்கம் இருந்து இட்டு பக்கம் போனால் சுபம், காரிய ஜெயம்.
காகம், நாராயண பக்ஷி கள்ளிக் காக்கை. நரி, கிளி, குரங்கு, கொக்கு, மயில், குயில், மாட்டு, எருமை, ஜவ்வாது பூனை இவைகள் இடது பக்கம் இருந்து வலது பக்கம் போனால் சுபம், காரிய ஜெயம்.
ஜீவன் பக்ஷி சகுனங்கள்
கருடன், பாரத்துவாசம், மான், டேகை, கீரிப்பிள்ளை, கோட்டான், நாய், பூனை, அணிப்பில்லை, மூஞ்சுறு இவைகள் வலது பக்கம் இருந்து இடது பக்கம் போனால் சுபம், காரிய ஜெயம்.
காகம், நாராயண பக்ஷி கள்ளிக் காக்கை, நரி, கிளி, குரங்கு, கொக்கு, மயில், குயில், மாடு, எருமை, ஐவ்வாது பூனை இவைகள் இடது பக்கம் இருந்து வலது பக்கம் போனால் சுபம், காரியம் ஜெயம்.
|