| 10ஆம் வீட்டில் சூரியன் இருந்தால் பலன் |
| சூரியன் உங்கள் 10வது வீட்டில் இருந்தால். இங்கு சூரியனுக்கு திக்பலம் கிடைப்பதால் நீங்கள் தொழில் துறையில் அதிர்ஷ்டசாலிகளாக இருப்பீர்கள். உயர் அதிகாரிகளின் செல்லப்பிள்ளையாக இருப்பீர்கள். அரசாங்கத்தின் உதவியும் பெறுவீர்கள். பெரிய மனிதர்களுடைய உறவும் சிநேகமும் கிட்டும். களங்கமில்லாத பெரும் புகழ் பெறுவீர்கள். உங்கள் லக்னம் கடகம் அல்லது விருச்சிகம் ஆனால் சூரியன் உச்ச |