|
சூரியனுக்கு முன்னால் புதன் நின்றால் ,ஜென்மன் நற்குணம் உள்ளவன் ஆனால் வறுமையில்
வாடுவான் ,
சுரியனிக்கு பினால் புதன் இருந்தால் , நல்ல வசதி படைத்த பணக்காரனாக வாழ்வான் ,
சுரியனிக்கு பின்னால் செவ்வாய் இருந்தால் நல்ல குழந்தை செல்வம் உண்டு ,
சூரியனுக்கு பினால் குருவும் சனியும் (நீலன்) கூடியிருந்தால் அபிரவி அவன்
செவிடனகதான் இருப்பான் என்று அடித்து சொல்கிறார் நமது புளிபான்னி அய்யா
கருமாதி (கர்ம அதிபதி , பத்தாம் அதிபதி ) நாங்கம் இடத்தில் இருக்க , குடி நாதன்
(நான்காம் அதிபதி ) கோணம் ரெண்டில் இருக்க (திரி கோணம் அல்லது இரண்டாம் இடம்
ஏதேனும் ஒன்றில் இருக்க ) செல்வனுக்கு புதையல் கிடைக்கும் என்று உரைக்கிறார் ,
அக்காலத்தில் புதையல் என்பது மக்கள் தாங்கள் சேமித்த பணத்தை நகைகளை பொற்காசுகளை
மண்ணில் அடியில் புதைத்து வைப்பர் அது அடுத்தவர்களுக்கு தெரிய கூடாது என்பதற்கு
(தற்பொழுது சுவிஸ் பேங்க் இருபது போல ) மண்ணில் புதைத்து வைத்து அதற்கு ஆதாரமாக
ஏதேனும் மரக்கன்றுகளை நடுவது அவர்கள் வழக்கம் , இப்பொழுது அதெல்லாம் சுவிஸ் பேங்க்
இல் பொய் சேருகிறது , அது மக்களுக்கோ அல்லது இந்தியா அரசாங்கத்துக்கோ சத்தியமாக
கிடைக்காது அதெல்லாம் வேல்லைகரனுகுதன் பொய் சேரும் , ஒரு வேலை அவனுக்கு இந்த யோகம்
இருக்கலாம் . நமக்கு நமது ஒன்று விட்ட பெரிய்யப்ப , மாமா . சித்தப்பா , இப்படி
மூன்றாம் முறை உறவினர்களின் சொத்து நமது கைக்கு கிடைக்காமல் வந்தால் அதும் புதையல்
யோகத்தில் தான் சேரும் |