| கேட்டை நட்சத்திரத்தில் பிறந்த ஆண்களுக்கு பொது பலன் |
| மனத்தளவில் மிக சுத்தமானவர். நடந்து கொள்வதில் மிக நிதானமானவர். பிறர் உங்கள் நல்ல குணங்களைத் தெரிந்து கொள்ள மாட்டார்கள். ஆடம்பரத்தில் விருப்பம் கிடையாது. இடுக்கண்வரும் போது கலங்கி விடுவீர்கள். எல்லோரிடமும் மனம் திறந்து பேசுவீர்கள். ரகசியம் ஒன்றும் நண்பர்களிடையே வைத்துக் கொள்ள மாட்டீர்கள். கோபக்காரர். பிடிவாத குணமுள்ளவர். இந்த குணத்தினால் சில இ |