| குரு.
படித்தவர், சட்டத்துறையில் வேலை என்றால் (it is concerned with 10th house)
அதில் சிகரம் வரைக்கும் சென்றுவிட்டு வரக்கூடியவர். அதீத புத்திசாலி.
விவாதத்தில் இவருடன் ஜெயிப்ப்பது சிரமம். சாஸ்திரங்கள், சம்பிரதாயங்களில்
ஈடுபாடு கொண்டவர். அரசு ஆலோசகர் அல்லது நிறுவன ஆலோசகராக வரக்
கூடியவர் (advisor). அதிகமான நண்பர்கள், குழந்தைகளை உடையவர். உடையவர்
என்பதுமட்டுமல்ல, அவர்களோடு நன்கு வாழவும் தெரிந்தவர். |