| உங்கள் ஜாதகத்தில் சூரியன் பூராடம் நட்சத்திரத்தில் 3 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
| நீங்கள் தைரியமானவர். குருவால் பார்க்கப்பட்டால் இயந்திரத்தொழில் துறையில் பெரும் பதவியை அடைவீர்கள். உத்தியோகத்தையும் சொந்தத்தொழிலையும் ஒன்றாகக் கவனித்துக் கொள்ளுவீர்கள். 35 முதல் 44 வயது வரை மிகச் சிறந்தகாலமாகும். |