| புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்த பெண்களுக்கு உடல் அமைப்பு பலன் |
| உடல் நலத்தில் கவனம் தேவை. இல்லாவிட்டால் தொற்று நோய்களும். நெஞ்சு. கழுத்து. காது வயிறு சம்பந்தப்பட்ட கோளாறுகள் தோன்றும். புனர்பூசத்தில் பூப்பெய்தினால். ஆன்மீகத்தில் நாட்டம் ஏற்படும். உண்மையான கணவரும். உயர் செல்வமும் கிடைக்கும். |