| சித்திரை நட்சத்திரத்தில் பிறந்த பெண்களுக்கு பொது பலன் |
| சுதந்திர மனப்பான்மையால் உங்களைப் பொறுப்பற்றவர்கள் என்று நினைப்பார்கள். அதனால் சில குழப்பங்கள் ஏற்படும். உங்களுக்கு தன்னம்பிக்கை அதிகம். அதை சிலர் கர்வி என்று நினைப்பார்கள். உங்களுக்கு உண்மையான நண்பர்கள் மிகக் குறைவு பசுத்தோல் போர்த்தியபுலி போன்றவர்களிடமிருந்து ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். |