சூரியன் மகர ராசியில் இருந்தால் பலன் |
மகரத்தில் சூரியனைக் கொண்ட ஜாதகர்களே. உங்களது லக்ன ஸ்தானாதிபதி சனி பலமாக நல்ல இடத்தில் அமராவிட்டால் உங்கள் வாழ்வின் ஒரு தருணத்தில் தேக நலம் மிகவும் சீர்குலைந்து இந்திரியங்கள் பாதிக்கப்பட்டு சுயநினைவை இழக்க நேரிடும். ஆகையால் உடல் நலத்தில் மிகவும் கவனம் தேவை. நீங்கள் அடக்கமானவர். நியாயமான. உண்மையான கொள்கைகளுடையவர் சாந்த சுபாவத்தில் விரை |