| உத்ரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்த ஆண்களுக்கு குடும்பம் அமைப்புக்கான பலன் |
| உங்கள் தகப்பானாரின் கட்டுப்பாடான மதக்கோட்பாடுகளும் அவரது கம்பீரமான தோற்றமும். அவரை நீங்கள் சதா புகழ் பாடவைத்தாலும் அவரால் உங்களுக்கு எந்தவித பலனும் லாபமும் கிட்டாது. அதனால் அவர் அன்பிற்காகவும் கருணைக்காகவும் ஏங்குவீர். வீட்டைவிட்டு தூரம் சென்றுதான் வேலை செய்வீர். உங்கள் மண வாழ்க்கை மிக நன்றாக அமையும் பாக்கியம் உண்டு. உங்கள் மனைவி உங்களு |