| உங்கள் ஜாதகத்தில் சந்திரன் மிருகசீருடம் நட்சத்திரத்தில் 2 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
| இயந்திரம் சம்பந்தப்பட்ட தொழில் வழிதான் உங்களுக்கு. சுக்கிரன். சந்திரனைப் பார்த்தால் சங்கீதத் துறையில் மிகவும் சிறந்து விளங்குவீர். பலவித சங்கீத வாத்தியக் கருவிகளில் விற்பன்னராக இருப்பீர். உங்களுக்கு உடலின் மேல் பாகத்தாலும் நெஞ்சு சம்பந்தப்பட்ட உபாதைகளும் உண்டாகும். |