| மகம் நட்சத்திரத்தில் பிறந்த பெண்களுக்கு குடும்பம் அமைப்புக்கான பலன் |
| ஆண்கள் சகவாசத்தை அவ்வளவாக விரும்ப மாட்டீர்கள். ஆரம்பத்தில் விவாகத்தில் கூட விருப்பம் இருக்காது. திருமணம் 27 முதல் 30 வயதுக்குள் நிகழும். இல்வாழ்க்கை நன்கு அமையும். நல்ல சந்தான பாக்கியமும் உண்டு. |