| 9 ஆம் அதிபதி 5ஆம் வீட்டில் இருப்பதல் பலன் |
| 9ம் வீட்டில் 5வது ஸ்தானாதிபதி இருப்பது மிகச் சிறந்த பாக்கியமாகும். நீங்கள் சிறந்த புத்திசாலியாகவும் நல்ல ஞhபக சக்தி உள்ளவராகவும் உயர்ந்த படிப்பாளராகவும். பல்வேறு விஷயங்களில் அதீத ஞhனியாகவும் விளங்குவீர்கள். நீங்கள் கலைத் துறையில் சிறந்து விளங்குவீர்கள். சூரியன் பலம் பெற்றால் தந்தையால் சிறந்த பேறு அடைவீர்கள். செவ்வாயின் பலம் சிறந்த இளைய சகோதரர்களை |