| உங்கள் ஜாதகத்தில் செவ்வாய் ரோகிணி நட்சத்திரத்தில் 2 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
| சூரியன் கூட இருந்தால். பாதுகாப்புத் துறை அல்லது காவல்துறையில் உத்தியோகம் வகிப்பீர்கள். அல்லது உங்கள் தொழில் இந்தத் துறைகளோடு சம்பந்தப்பட்டதாக இருக்கும். நீங்கள் மிகவும் உணர்ச்சி வசப்பட்டவர். புத்திசாலித்தனம் குறைவு. மூக்கிலே ரத்தம் வருதல். தொண்டை சதையால் கஷ்டப்பட நேரும். |