| உங்கள் ஜாதகத்தில் புதன் அசுவனி நட்சத்திரத்தில் 2 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
| இந்தப் பாதத்தில் புதன் இருந்தால் நீங்கள் சிறந்த விவேகி. படிப்பதில் ஆர்வம் உடையவர். பல விஷயங்களில் அறிவை சம்பாதிப்பீர்கள். 35 வயதிற்குள் உங்கள் கண்ணோட்டம் ஒரேயடியாக மாறிவிடும். சாதாரண விஷயங்களைப் பற்றிய கவலைகளை விட்டு விடுவீர்கள். |