| 6 ஆம் அதிபதி 10ஆம் வீட்டில் இருப்பதல் பலன் |
| உங்கள் ஜாதகத்தில் 6ஆம் ஸ்தானதிபதி கர்மஸ்தானம் என்ற தொழில் ஸ்தானமாகிய 10வது வீட்டில் இருந்தால். இதனால் நீங்கள் ஜீவனோபாயத்திற்காக உத்தியோகத்தில் இருப்பீர்கள். உங்கள் லக்னம் விருச்சிகமோ அல்லது மீனமோ என்றால் பத்தாவது வீட்டிலிருக்கும் கிரஹத்திற்கு திக் பலம் கிடைப்பதால் மிகச் சிறந்த பதவியை அடைவீர்கள். 10ம் இடத்தில் சுபக்கிரஹங்கள் இருந்தாலோ. பார்த்தாn |