| உங்கள் ஜாதகத்தில் சுக்கரன் மிருகசீருடம் நட்சத்திரத்தில் 3 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
| விஞ்ஞhனம். சாஸ்திரங்களில் மிகவும் புகழுண்டு. சங்கீத. நடனக் கலைகளால் வெற்றியும். சொத்துகளும் சேரும். இந்தப்பாகத்தில் பாவக் கிரகத்தால் பார்க்கப்பட்டால் உங்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்கலாம். சுக்ர திசை நடக்கும்போது 13 வருடங்கள் நல்ல பலன்களும் பிற்பாடு கலந்த பலன்களும் கிட்டும். உடம்பின் மேல் பாகத்தால் உபாதைகள் உண்டு. |