| 12 ஆம் அதிபதி 5ஆம் வீட்டில் இருப்பதல் பலன் |
| பூர்வ புண்ணிய ஸ்தானமாகிய 5வது வீட்டில் 12வது வீட்டதிபதி இருந்தால். 12வது வீடு என்பது 5வது வீட்டிலிருந்து 8வது ஸ்தானம் ஆகையால். இது குழந்தைப் பேறுக்கு சாதகமான இடம் இல்லை. அதோடு ஸ்பெகுலேஷ முதலீடுகளில் நஷ்டமும் ஏற்படும். இருப்பினும் பஞ்சமாதிபதி சொந்த வீட்டில் இருந்தாலும். அல்லது பஞ்சமஸ்தானத்தில் சுபக்கிரஹம் இருந்தாலோ. அதைப் பார்த்தாலோ. நிலைமை நல் |