சந்திரன் கன்னி ராசியில் இருந்தால் பலன் |
சந்திரன் உங்கள் ஜாதகத்தில் கன்னியில் இருப்பது உங்கள் ஜென்ம ராசி கன்னியாகும். இந்த ராசிக்கு அதிபதியான புதன். ப்ருத்விக்ரஹம். பெண்கிரஹம் அதோடு மனித கிரஹம் உரிய ராசி அதிபதி. ஆகவே உங்கள் குணங்களிலும். மனநிலையிலும் புதனுடைய ஆதிக்கம் கொஞ்சம் இருக்கும். கன்னியில் சந்திரன் பொதுவாக அவ்வளவு உயர்வாகக் கருதப்படுவதில்லை. நீங்கள் மிகச் சிறிய விஷயங்களில் கூட அதிக |