| உங்கள் ஜாதகத்தில் சனி மிருகசீருடம் நட்சத்திரத்தில் 2 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
| பிறரோடு உறவாடுவதில். பணம். நிதி விஷயத்தில் முன் எச்சரிக்கை தேவை. தகப்பனாரிடம் மிகவும் பாசமுள்ளவர். அவருடைய அன்பையும். அருகாமையும் வேண்டி ஏங்குகிறவர். ஆன்மீகத் துறையில் ஈடுபாடு தோன்றும். இங்கு சந்திரனை சனி பார்த்தால். உங்கள் இனத்தவரிடையே பிரபலமாவீர்கள். பணம். பெயர். புகழ் எல்லாம் அநுபவிப்பீர்கள். திருவாதிரையில் சனி 2வது பாதத்திலிருந்து சந்திரனால் |