| 10ஆம் வீட்டில் கேது இருந்தால் பலன் |
| 10வது வீட்டிலுள்ள கேது. கும்ப லக்னக்காரர்களுக்கும் அல்லது 10வது வீட்டோன் பலம் பெற்ற ஜாதகர்களுக்கும். உத்தியோகத்துறையில் நன்மைகள் செய்வான். சூரியன் கூட இருந்து. சற்று தூரம் விலகி இருப்பின் நீங்கள் மருத்துவத் தொழில் செய்வீர்கள். சந்திரனும். ஆறாம் வீட்டோனும் நல்ல இடம் பெற்று. 4வது அல்லது 5வது வீட்டில் இருந்தாலும் நீங்கள் டாக்டருக்குப் படிப்பீர்கள். உங்கள் லக்னம் |