| சனி கும்ப ராசியில் இருந்தால் பலன் |
| சொந்த வீடான கும்பத்தில் ஆட்சி பெற்றுள்ளான். சனி உங்கள் ஜாதகத்தில் உங்கள் ஜென்ம லக்னம் ரிஷபம் அல்லது சிம்மம் அல்லது விருச்சிகமாகவோ. கும்பமாகவோ இருந்தால் நீங்கள் சுப யோகத்தின் பூரண பலனை அநுபவிப்பீர்கள். கம்பீரமான தோற்றமும். கனிவான சுபாவமும். புதிய பொருட்களைத் தேடும் உற்சாகமும். கூர்மையான புத்தி சாதுரியமும் உடையவர்கள். எந்தக் கலையை எடுத்தால் |