| 6ஆம் வீட்டில் புதன் இருந்தால் பலன் |
| 6வது வீட்டில் புதன் இருப்பது பலவிதங்களிலும் சுபமான பலன் தருவதாகும். நல்ல உத்தியோகத்தில். உயர்ந்த சம்பளம் பெறுவீர்கள். சந்திரன் கூட இருந்தாலோ. அதைப் பார்த்தாலோ அதோடு 10வது ஸ்தானாதிபதியும் சுபபலம் பெற்றிருந்தாலோ உங்கள் தொழில் மருத்துவமனை ஆஸ்பத்திரி ஆகியவைகளோடு சம்பந்தப்பட்டதாக இருக்கும். உங்கள் லக்னம் மேஷமோ. கடகமோ. விருச்சிகமோ. மக |