| சூரியனும் செவ்வாய்யும் ஒரே ராசியில் இருந்தால் |
| மிகவும் உணர்ச்சி வசப்படக் கூடியவரும். சக்தி வாய்ந்தவரும். முரட்டு சுபாவம் உள்ளவரும். இதனால் உடல் நலம் பாதிக்கப்பட்டும் புதிய முயற்சிகளில் வெற்றியும். பெற்றாலும் உங்கள் செய்கைகளில் கவனமும். வண்டி வாகனம் ஓட்டும் பொழுதும் மிக மிக கவனமாக இருத்தல் அவசியம். |